கனடாவின் சில பகுதிகளை திங்கட்கிழமை (08) ஒரு முழு சூரிய கிரகணம் கடக்க உள்ளது. முழு சூரிய கிரகணம் என்பது மிகவும் அரிதான விடயம் என NASA தெரிவித்துள்ளது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன்...
$1.8 மில்லியன் மதிப்புள்ள 20 திருடப்பட்ட உயர் ரக வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதில் Toronto பெரும்பாக பகுதியைச் சேர்ந்த மூன்று பேர் மொத்தம் 38 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர். கடந்த December மாதம்,...
ஹைட்டியில் இருந்து வெளியேறுவதற்கு மேலதிக விமான சேவைகளை கனடிய அரசாங்கம் ஏற்பாடு செய்கிறது. கரீபியன் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு கனடியர்களின் கோரிக்கைகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இந்த முடிவை கனடிய அரசாங்கம் எடுத்துள்ளது....
Regina Beach விமான நிலையத்திற்கு அருகே விமானம் ஒன்று அவசரமாக தரையிறங்கியது. இதில் எவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என கனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் – TSB – தெரிவித்துள்ளது சனிக்கிழமை (06) இரவு...
கனடிய இராணுவ உறுப்பினர் ஒருவர் சுவிட்சர்லாந்தில் உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது. சுவிட்சர்லாந்தில் விடுமுறையில் சென்ற இராணுவ உறுப்பினர் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என கனடிய இராணுவம் தெரிவித்துள்ளது. April 1 திகதி கனடிய இராணுவ...
British Colombia மாகாண Quesnel நகர முதல்வர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. Quesnel நகர முதல்வர் Ron Paull பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. குடியிருப்புப் பாடசாலைகள்...
Toronto Maple Leafs அணி playoff தொடருக்கு தெரிவாகியுள்ளது. தொடர்ச்சியாக எட்டாவது ஆண்டாக Maple Leafs அணி playoff தொடருக்கு தெரிவாகியுள்ளது. வெள்ளிக்கிழமை (05) இரவு playoff தொடருக்கு Maple Leafs தெரிவானது. Toronto...
Humboldt Broncos பேருந்து விபத்தை Saskatchewan நகரம் 6 ஆண்டுகளுக்குப் பின்னர் நினைவு கூறுகிறது. 2018 ஆம் ஆண்டு Humboldt Broncos junior hockey அணி பயணித்த பேருந்து மீது semi-truck மோதியது. April...
Hydro வெடிப்பின் காரணமாக இரண்டு தொழிலாளர்கள் காயமடைந்த சம்பவம் Torontoவில் நிகழ்ந்தது. சனிக்கிழமை (06) அதிகாலை இந்த சம்பவம் நிகழ்ந்தது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள 500 முதல் 1,000 வாடிக்கையாளர்கள் வரை மின்சாரம்...
நாடாளுமன்ற உறுப்பினர் Anthony Housefather தொடர்ந்து Liberal கட்சியுடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளார். பிரதமர் Justin Trudeauவின் கட்சியில் தனக்கான இடம் குறித்த கேள்விக்கான சிந்தனையை முடித்துக் கொண்டுள்ளதாக வெள்ளிக்கிழமை (05) மாலை...