பிரதமரும் குடும்பத்தினரும் B.C.யில் விடுமுறை!
பிரதமர் Justin Trudeauவும் அவரது குடும்பத்தினரும் British Columbiaவில் இந்த வாரம் விடுமுறையை களிக்கவுள்ளனர் பிரதமர் Justin Trudeau அவரது குடும்பத்தினர் British Columbiaவில் ஒரு வாரத்திற்கும் மேலாக விடுமுறையை களிக்கவுள்ளதாக பிரதமர் அலுவலகம்...
