30 ஆண்டுகளின் பின்னர் கனடிய அணி Stanley கோப்பையை வெற்றி பெறுமா?
கனடிய hockey அணி ஒன்று Stanley கோப்பையை வெற்றி பெறும் முயற்சியில் இறங்குகிறது. Edmonton Oilers அணி சனிக்கிழமை (08) ஆரம்பிக்கும் Stanley Cup இறுதி சுற்றில் Florida Panthers அணியை எதிர்கொள்கிறது. ஏழு...
