கனடியர் இந்தியாவில் மரணம்!
கனடியர் ஒருவர் இந்தியாவில் மரணமடைந்தார். கனடிய வெளிவிவகார அமைச்சு இதனை உறுதிப்படுத்தியது. இந்த மரணம் குறித்து உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளதாக கனடிய வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். தனியுரிமை காரணங்களுக்காக இந்த மரணம்...
