தேசியம்
செய்திகள்

மூலதன ஆதாய திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கும் எதிர்கட்சி

மூலதன ஆதாய திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க Conservative கட்சி முடிவு செய்துள்ளது.
Liberal அரசாங்கத்தின் மூலதன ஆதாய திட்டத்தை நிதி அமைச்சர் Chrystia Freeland நாடாளுமன்றத்தில் முன் வைத்தார்.

வாக்குறுதியளிக்கப்பட்ட மூலதன ஆதாய திட்டத்தை திங்கட்கிழமை (10) Chrystia Freeland நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.

கனடாவின் மூலதன ஆதாயங்கள் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்கும் திட்டத்திற்கு எதிராக தனது கட்சி வாக்களிக்கும் என Conservative தலைவர் Pierre Poilievre தெரிவித்தார்.

இதற்கான காரணங்களை அவர் கோடிட்டுக் காட்டினார்.

இந்த திட்டம் மீதான வாக்களிப்பு செவ்வாய்க்கிழமை (11) நடைபெறவுள்ளது.

Related posts

Thanksgiving விடுமுறை காலத்தில் கனடாவில் கடுமையான குளிர் அலை வீசக்கூடும்?

Lankathas Pathmanathan

நாட்டின் சில பகுதிகளில் கடும் பனிப்பொழிவு எச்சரிக்கை

Lankathas Pathmanathan

வெளிநாட்டு தலையீடு குறித்த பொது விசாரணையை அடுத்த மாதம் ஆரம்பம்

Lankathas Pathmanathan

Leave a Comment