விமான நிலைய தங்கக் கொள்ளை சந்தேக நபர் விரைவில் சரணடைவார்?
Toronto Pearson விமான நிலையத்தில் தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபர் ஒருவர் விரைவில் காவல்துறையினரிடம் சரணடையவுள்ளார். முன்னாள் Air Canada ஊழியர் Simran Preet Panesar பல மில்லியன் டொலர் கொள்ளை வழக்கில் தேடப்பட்டு...
