கனடாவின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான, மழையுடன் கூடிய வானிலை
கனடாவின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான, மழையுடன் கூடிய வானிலை இந்த குளிர்காலத்தில் எதிர்கொள்ளப்படும் என எதிர்வு கூறப்படுகிறது. இந்த ஆண்டு நாடளாவிய ரீதியில் பெரும்பாலான பகுதிகளில் குளிர்காலம் வழக்கத்திற்கு மாறாக வெப்பமாகவும் மழையாகவும் இருக்கும்...
