கனடிய தலைநகரில் நிகழ்ந்த மிகப்பெரிய படுகொலையில் ஆறு இலங்கையர்கள் பலி – 19 வயது இலங்கையர் மீது குற்றச்சாட்டு!
கனடிய தலைநகரில் நிகழ்ந்த மிகப்பெரிய படுகொலை சம்பவத்தில் ஆறு இலங்கையர்கள் பலியாகினர். புதன்கிழமை (06) இரவு தெற்கு Ottawa புறநகர் பகுதியான Barrhavenனில் உள்ள இல்லத்தில் ஒரு தாய், அவரது நான்கு சிறு குழந்தைகள்,...
