ஹைட்டியின் இன்றைய நிலைமை குறித்து கனடிய பிரதமர் கவலை!
ஹைட்டியின் இன்றைய நிலைமை குறித்து கனடிய பிரதமர் Justin Trudeau கவலை தெரிவித்துள்ளார். ஹைட்டியில் நிலவும் மனிதாபிமான, பாதுகாப்பு, அரசியல் நெருக்கடிகள் குறித்து கனடிய பிரதமர், ஹைட்டி பிரதமருடன் பேசியுள்ளார். இந்த நெருக்கடிகளுக்கு தீர்வு...
