தேசியம்
செய்திகள்

Toronto பெரும்பாகத்தில் வீடு விற்பனையில் அதிகரிப்பு

Toronto பெரும்பாகத்தில் வீடு விற்பனை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டின் July மாதம் அதிகரித்துள்ளது.

ஆனாலும் இந்த வருடத்தின் June மாதத்தை விட July வீடு விற்பனை குறைவடைந்துள்ளது.

இந்த வருடம் July மாதம் Toronto பெரும்பாகத்தில் 5,391 வீடுகள் விற்பனையாகியுள்ளன.

கடந்த ஆண்டு இதே மாதத்தில் விற்கப்பட்ட 5,220 வீடுகளுடன் ஒப்பிடுகையில் இது 3.3 சதவீதம் அதிகரிப்பாகும்.

Related posts

சூடான் தலைநகர் தூதரகத்தை மூடிய கனடா

கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையுடன் உடன்படவில்லை: வருவாய்த்துறை அமைச்சர்

Lankathas Pathmanathan

வெண்கலம் வென்றது கனடா!

Lankathas Pathmanathan

Leave a Comment