தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 5595 Posts - 0 Comments
செய்திகள்

மத்திய அரசின் குறைந்தபட்ச ஊதியம் April அதிகரிப்பு

Lankathas Pathmanathan
மத்திய அரசின் குறைந்தபட்ச ஊதியம் அடுத்த மாதம் அதிகரிக்க உள்ளது. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் மத்திய அரசு தனது தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை அறிவித்தது. 65 சதத்தினால் குறைந்தபட்ச ஊதியத்தை அறிவிக்க அரசாங்கம் முடிவு...
செய்திகள்

LCBO நிறுவனம் விற்பனை செய்யப்படாது: முதல்வர் Doug Ford

Lankathas Pathmanathan
LCBO நிறுவனம் விற்பனை செய்யப்படாது என Ontario முதல்வர் Doug Ford தெரிவித்தார். LCBO தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கத் தலைவர் அதன் தனியார்மயமாக்கல் குறித்து பொய்யான தகவல்களை வெளியிடுவதாக முதல்வர் குற்றம் சாட்டினார். LCBO...
செய்திகள்

Scarborough வீதி விபத்தில் ஒருவர் பலியானார் – ஒருவர் படுகாயம்!

Lankathas Pathmanathan
Scarboroughவில் ஆறு வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார் – ஒருவர் படுகாயமடைந்தார். இந்த விபத்து குறித்து சிறப்பு புலனாய்வு பிரிவு – Special Investigations Unit (SIU) விசாரணையில் ஈடுபட்டுள்ளது. புதன்கிழமை அதிகாலை இந்த...
செய்திகள்

Quebecகில் 18 தட்டம்மை நோயாளர்கள் அடையாளம்

Lankathas Pathmanathan
Quebec மாகாணத்தில் 18 தட்டம்மை நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை மாலை வரை 18 தட்டம்மை நோயாளர்கள் மாகாணம் முழுவதும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என Quebec சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. இந்த அதிகரிப்பு குறித்து...
செய்திகள்

தமிழ் சமூக மையம் குறித்த பொதுக்கூட்டம்

Lankathas Pathmanathan
Scarboroughவில் அமைய உள்ள தமிழ் சமூக மையம் குறித்த பொதுக்கூட்டம் சனிக்கிழமை (16) நடைபெறுகிறது. தமிழ் சமூக மையக் குழு இந்த பொதுக் கூட்டத்தை நடத்துகிறது. புதிய தகவல்களை வழங்குவதற்காகவும்,  புதிய திட்ட வடிவமைப்புகள்,...
செய்திகள்

2024 இன் அதிக வெப்பமான நாள்?

Lankathas Pathmanathan
கனடாவின் சில பகுதிகளில் 2024 இல் இதுவரை அதிக வெப்பமான நாளாக புதன்கிழமை (13) அமையவுள்ளது. Toronto உட்பட Ontarioவின் சில பகுதிகலில் 18 அல்லது 19 C வரை வெப்பநிலை உணரப்படும் என...
செய்திகள்

Carbon வரி உயர்வை எதிர்க்கும் முதல்வர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

Lankathas Pathmanathan
அடுத்த மாதம் அமுலுக்கு வரும் Carbon வரி உயர்வை இடைநிறுத்துமாறு மற்றொரு மாகாண முதல்வர் Justin Trudeau அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். Carbon வரி உயர்வை இடைநிறுத்த மாகாண முதல்வர்கள் பலர் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்....
செய்திகள்

ஹைட்டி நெருக்கடியை எதிர்கொள்ள கனடா ஆதரிவளிக்க வேண்டும்

Lankathas Pathmanathan
தமது தாயகத்தில் எதிர்கொள்ளப்படும் நெருக்கடியை எதிர்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்குமாறு கனடாவில் வாழும் ஹைட்டிய சமூகத் தலைவர்கள் கனடிய அரசாங்கத்தை வலியுறுத்துகின்றனர். Quebec மாகாணத்தில் ஹைட்டியில் இருந்து புலம்பெயர்ந்தோர் சுமார் 150,000 பேர் வசித்து வருகின்றனர்....
செய்திகள்

Quebec மாகாண பற்றாக்குறை $11 பில்லியன்

Lankathas Pathmanathan
Quebec மாகாண அரசாங்கம் 11 பில்லியன் டொலர் பற்றாக்குறை வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்தது. இது Quebec மாகாண வரலாற்றில் மிகப்பெரிய பற்றாக்குறையாகும். Quebec நிதி அமைச்சர் Eric Girard செவ்வாய்கிழமை 158 பில்லியன்...
செய்திகள்

Toronto துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி – ஒருவர் காயம்

Lankathas Pathmanathan
Torontoவில் நிகழ்ந்த மூன்று துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர், ஒருவர் காயமடைந்தார். செவ்வாய்க்கிழமை (12) பிற்பகல் Regent Park பகுதியில் நிகழ்ந்த மூன்று துப்பாக்கிச் சூட்டில் இரண்டு ஆண்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து...