இங்கிலாந்து பயங்கரவாத சட்டத்தின் கீழ் Edmonton நபருக்கு தண்டனை
இங்கிலாந்தில் பயங்கரவாத சட்டத்தின் கீழ் Edmonton நபர் ஒருவர் பல குற்றச்சாட்டுகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். Edmonton நகர எரிபொருள் நிலைய ஊழியர் இங்கிலாந்தில் பயங்கரவாத குற்றச்சாட்டில் குற்றவாளி என கண்டறியப்பட்டார். பயங்கரவாத குற்றச்சாட்டில் கனடிய...
