கனடா ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலய நிர்வாக சபை தலைவர் பதவி விலக்கப்பட்டுள்ளாராம். வார விடுமுறையில் கூடிய நிர்வாக சபை இந்த முடிவை எடுத்துள்ளது என தகவல் அறிந்த வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது. இந்தப்...
கனடியப் பொருளாதாரம் May மாதத்தில் 0.2 சதவீதம் வளர்ச்சியடைந்தது. கனடியப் புள்ளிவிவரத் திணைக்களம் புதன்கிழமை இதனை அறிவித்துள்ளது. May மாத மொத்த உள்நாட்டு உற்பத்தி அறிக்கையை கனடியப் புள்ளிவிவரத் திணைக்களம் புதன் காலை வெளியிட்டது....
குறுகிய கால வாடகை வீடுகளின் எண்ணிக்கை கனடாவில் 2017ஆம் ஆண்டு முதல் அதிகரித்துள்ளது. கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் செவ்வாய்க்கிழமை (30) வெளியிட்ட புதிய அறிக்கையில் இந்த விபரம் வெளியானது. கனடாவில் மொத்த குறுகிய கால...
2024 Paris Olympics போட்டியில் கனடா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது. பெண்களுக்கான rugby sevens பிரிவில் கனடா செவ்வாய்க்கிழமை (30) வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது New Zealand அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் கனடா...
துணைப் பிரதமர் Chrystia Freeland அரசியலில் இருந்து வெளியேறக்கூடும் என்ற சமீபத்திய ஊடக செய்திகளை Liberal நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நிராகரித்தார். இந்த செய்திகளை வெறும் ஊகங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் James Maloney...
லெபனானில் உள்ள கனடியர்களை அங்கிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. லெபனானில் வசிக்கும் கனடியர்களை அங்கிருந்து வெளியேறுமாறு கனடிய வெளிவிவகார அமைச்சு கோரியுள்ளது. மேற்கத்திய நாடுகளுடன் இணைந்து கனடிய அரசாங்கம் தமது குடிமக்களுக்கு இந்த கோரிக்கையினை விடுத்துள்ளது....
ஜனாதிபதித் தேர்தலின் விரிவான வாக்கெடுப்பு முடிவுகளை வெளியிட Venezuela அதிகாரிகளுக்கு கனடா அழைப்பு விடுத்துள்ளது. இரண்டு பிரதான வேட்பாளர்களும் தேர்தலில் வெற்றி பெற்றதாக கூறியுள்ள நிலையில் கனடாவின் இந்த கோரிக்கை வெளியானது. மக்களின் விருப்பத்திற்கு...
2024 Paris Olympics போட்டியில் கனடிய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இம்முறை Olympics பாதுகாப்பு பணியில் 44 நாடுகளை சேர்ந்த 1800 காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் கனடிய காவல்துறையினரும் அடங்குகின்றனர். Olympics பாதுகாப்பில்...
Miss Universe கனடா பட்டத்தை வெற்றி பெற்ற முதல் முதற்குடி பெண் என்ற பெருமையை Ashley Callingbull பெற்றார். Albertaவின் Enoch Cree முதற் குடியைச் சேர்ந்த Ashley Callingbull, ஞாயிற்றுக்கிழமை (28) முடிசூட்டப்பட்டார்....
2024 Paris Olympics போட்டியில் கனடா இரண்டாவது தங்கப் பதக்கத்தை வென்றது. கனடாவின் இரண்டாவது தங்கப் பதக்கத்தை Summer McIntosh திங்கட்கிழமை (29) வென்றார். பெண்களுக்கான 400 மீட்டர் தனிநபர் நீச்சல் போட்டியில் அவர்...