2024 Paris Olympics: நான்காவது வெள்ளி பதக்கத்தை வெற்றி பெற்றது கனடா
2024 Paris Olympics போட்டியில் கனடா நான்காவது வெள்ளி பதக்கத்தை வெற்றி பெற்றது எட்டு பெண்கள் கொண்ட படகோட்டுதல் (rowing) போட்டியில் கனடா சனிக்கிழமை (03) வெள்ளி பதக்கத்தை வெற்றி பெற்றது. Jessica Sevick,...
