உக்ரைனுக்கு கனடிய துருப்புக்கள் அனுப்பப்படும்?
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக உக்ரைனுக்கு கனடிய துருப்புக்களை அனுப்புவதை பிரதமர் Justin Trudeau நிராகரிக்கவில்லை. உக்ரைன மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பின் மூன்றாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் திங்கட்கிழமை...
