2024 Paris Olympics போட்டியில் கனடா முதலாவது தங்கப் பதக்கத்தை வென்றது கனடாவின் முதல் தங்கப் பதக்கத்தை Christa Deguchi திங்கட்கிழமை (29) வென்றுள்ளார் பெண்களுக்கான 57 KM கீழான Judo போட்டியில் அவர்...
2024 Paris Olympics போட்டியில் கனடா மூன்றாவது பதக்கத்தை திங்கட்கிழமை (29) வெற்றி பெற்றது. ஆண்களுக்கான 10 மீட்டர் platform synchronized இறுதிப் போட்டியில் கனடா வெண்கலப் பதக்கத்தை வெற்றி பெற்றது. Rylan Wiens,...
2024 Paris Olympics போட்டியில் கனடா இரண்டாவது பதக்கத்தை ஞாயிற்றுக்கிழமை (28) வெற்றி பெற்றது. பெண்கள் Fencing போட்டியில் கனடா வெண்கலப் பதக்கத்தை வெற்றி பெற்றது. Eleanor Harvey இந்த வெண்கலப் பதக்கத்தை வெற்றி...
வெற்றிடமாக உள்ள Manitoba, Quebec நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிக்கான இடைத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கான இரண்டு இடைத் தேர்தல்கள் September 16ஆம் திகதி நடைபெறவுள்ளது. பிரதமர் Justin Trudeau ஒரு...
Pickering நகர காவல் நிலைய காவல் துறை அதிகாரிகள் இருவர் காயமடைந்த சம்பவம் சனிக்கிழமை நிகழ்ந்தது. Pickering நகர காவல் நிலையத்திற்குள் ஆயுதத்துடன் நுழைந்த ஒருவருடன் நடந்த மோதலில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்...
Paris Olympics போட்டியில் கனடா முதலாவது பதக்கத்தை சனிக்கிழமை (27) வெற்றி பெற்றது. பெண்களுக்கான 400 மீட்டர் freestyle நீச்சல் போட்டியில் கனடா பதக்கம் வென்றது. கனடிய வீராங்கனை Summer McIntosh வெள்ளி பதக்கத்தை...
காணாமல் போன மூன்று வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டார். Ontario மாகாணத்தில் Mississauga நகர பூங்கா ஒன்றில் இந்த மூன்று வயது சிறுவன் காணாமல் போனதாக வியாழக்கிழமை (25) காவல்துறையினரிடம் முறையிடப்பட்டது. இந்த சிறுவனை தேடும்...
Paris Olympics ஆரம்ப விழாவில் கனடிய பாடகி Celine Dion இசை நிகழ்ச்சி நடைபெற்றது. Eiffel கோபுரத்தில் இருந்து அவர் ஒரு சக்திவாய்ந்த நிகழ்ச்சியை நடத்தி Olympics போட்டிகளை ஆரம்பித்து வைத்தார். அவரது இசை...
இந்த நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களில் மத்திய அரசாங்கம் 3.9 பில்லியன் டொலர் பற்றாக்குறையை பதிவு செய்துள்ளது. April, May மாதங்களில் மத்திய அரசாங்கம் 3.9 பில்லியன் டொலர் பற்றாக்குறையை பதிவு செய்துள்ளது. கடந்த...
Paris Olympic தொடரின் ஆரம்ப ஆட்டத்தில் கனடிய பெண்கள் தேசிய கால்பந்து அணி வெற்றி பெற்றது. கனடிய பெண்கள் தேசிய கால்பந்து அணியின் முதலாவது ஆட்டம் வியாழக்கிழமை (25) நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்றது....