தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 3301 Posts - 0 Comments
செய்திகள்

Markham நகரில் காணாமல் போயுள்ள தமிழ் யுவதி

Lankathas Pathmanathan
Markham நகரில் காணாமல் போயுள்ள தமிழ் யுவதி ஒருவரை கண்டுபிடிக்க உதவுமாறு பொதுமக்களின் உதவியை காவல்துறையினர் நாடியுள்ளனர். 15 வயதான அஞ்சனா சக்திவடிவேல் என்பவர் காணாமல் போயுள்ளதாக York பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவரது
செய்திகள்

Quebec தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார் Legault

Lankathas Pathmanathan
2022 Quebec மாகாண தேர்தலில் பெரும்பான்மை அரசாங்கத்துடன் François Legault வெற்றி பெற்றார். Legault பெரும்பான்மை அரசாங்கத்துடன் இரண்டாவது முறையாக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். Coalition Avenir Québec கட்சி திங்கட்கிழமை (03) இரவு 10
செய்திகள்

2020 முதல் மோசடி நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு: RCMP

Lankathas Pathmanathan
2020 முதல் கனடாவில் மோசடி நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை அவதானிப்பதாக RCMP தெரிவிக்கின்றது இதில் பெரும்பாலானவை கடந்த ஆண்டில் இணையம் மூலம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. மோசடி செய்பவர்களின் தந்திரோபாயங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு கனேடியர்களுக்கு
செய்திகள்

அவசரகாலச் சட்ட விசாரணையில் சாட்சியமளிக்கும் பிரதமர்

Lankathas Pathmanathan
அவசரகாலச் சட்ட விசாரணையில் பிரதமர் Justin Trudeau சாட்சியம் அளிக்க உள்ளார். இந்த ஆண்டின் ஆரம்பத்தில் எதிர்ப்பு போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவர அவசர காலச் சட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முடிவு குறித்த விசாரணைகளில் சாட்சியமளிக்க
செய்திகள்

Alberta முதல்வர் இந்த வாரம் அறிவிக்கப்படுவார்

Lankathas Pathmanathan
Alberta மாகாணத்தின் ஐக்கிய Conservative கட்சியின் புதிய தலைவரும், மாகாண முதல்வரும் வியாழக்கிழமை (06) அறிவிக்கப்படவுள்ளார். ஆளும் ஐக்கிய Conservative கட்சியின் தலைமைப் போட்டியின் முடிவுகள் எதிர்வரும் வியாழக்கிழமை Calgaryயில் அறிவிக்கப்படும். அஞ்சல் வாக்குச்
செய்திகள்

Ontario கல்வி ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்

Lankathas Pathmanathan
Ontario கல்வி ஊழியர்கள் 96.5 சதவீதம் பேர் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். கனடிய பொது ஊழியர் சங்கம் திங்கட்கிழமை (03) இதனை அறிவித்தது. 55 ஆயிரம் கல்வி ஊழியர் உறுப்பினர்களில் 80 சதவீதத்திற்கும்
செய்திகள்

Prince Edward தீவில் பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு மின்சாரம் இல்லை

Lankathas Pathmanathan
Fiona சூறாவளியின் பத்து நாட்களின் பின்னரும் பல்லாயிரக்கணக்கானவர்கள் Prince Edward தீவில் மின்சாரம் இல்லாத நிலை தொடர்கின்றது. திங்கட்கிழமை (03) காலை வெப்பநிலை உறை நிலைக்கு கீழ் குறைந்த நிலையில் மின்சாரம் இல்லாத நிலை
செய்திகள்

Hockey கனடாவுக்கு புதிய தலைமை தேவை!

Lankathas Pathmanathan
Hockey கனடாவில் வெளிப்படைத்தன்மை இல்லை என கூறும் கனடிய விளையாட்டுத்துறை அமைச்சர், புதிய தலைமைக்கான தேவையை வலியுறுத்துகின்றார். Hockey கனடா குறித்த புதிய குற்றச்சாட்டுகளை அடுத்து தலைமைத்துவத்தை மாற்றுமாறு விளையாட்டு அமைச்சர் Pascale St-Onge
செய்திகள்

Quebec மாகாண தேர்தல் வாக்களிப்பு திங்கட்கிழமை

Lankathas Pathmanathan
Quebec மாகாண சபை தேர்தல் வாக்களிப்பு திங்கட்கிழமை (03) நடைபெறுகிறது. வாக்களிப்பு காலை 9:30 மணிக்கு ஆரம்பமாகி இரவு 8மணிவரை தொடரவுள்ளது Coalition Avenir Quebec கட்சி Francois Legault தலைமையில், Liberal கட்சி
செய்திகள்

நாடளாவிய ரீதியில் உண்மை மற்றும் நல்லிணக்க நாளைக் குறிக்கும் நிகழ்வுகள்

Lankathas Pathmanathan
ஒன்றுகூடல்கள், பேரணிகள், பிரார்த்தனைகள், பொது நிகழ்வுகள் என உண்மை மற்றும் நல்லிணக்கத்தின் தேசிய நாளைக் குறிக்கும் நிகழ்வுகள் பலவும் வெள்ளிக்கிழமை (30) இன்று நாடளாவிய ரீதியில் நடைபெற்றன. Orange Shirt தினம் என அழைக்கப்படும்