தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 3253 Posts - 0 Comments
செய்திகள்

அவசியமானது: அவசரகாலச் சட்டத்தை நியாயப்படுத்திய பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan
அவசரகாலச் சட்டத்தை செயல்படுத்துவதற்கான முடிவை அவசியமானது என பிரதமர் Justin Trudeau நியாயப்படுத்தினார். அவசரகாலச் சட்ட விசாரணையின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை (25) பிரதமர் Trudeau சாட்சியமளித்தார். இந்த வருடத்தின் ஆரம்பத்தில் தொடர் போராட்டங்களை
செய்திகள்

26 வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் EI காப்பீடு!

Lankathas Pathmanathan
EI எனப்படும் வேலை வாய்ப்பு காப்பீட்டை மத்திய அரசாங்கம் 26 வாரங்களுக்கு நீட்டிக்கிறது. EI காப்பீட்டை 15 வாரங்களில் இருந்து 26 வாரங்களுக்கு நீட்டிக்க மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. மத்திய வேலை வாய்ப்பு
செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 500,000 குழந்தைகள் மருந்து

Lankathas Pathmanathan
வெளிநாட்டு இறக்குமதிகள் மூலம் அடுத்த மூன்று வாரங்களில் 500 ஆயிரம் குழந்தைகள் மருந்து கனடாவை வந்தடையவுள்ளது. அதிகரித்து வரும் காய்ச்சல், சுவாச ஒத்திசைவு தொற்றுகளுக்கு மத்தியில் வெள்ளிக்கிழமை (25) இந்த அறிவித்தலை மத்திய அரசாங்கம்
செய்திகள்

சுவாச ஒத்திசைவு தொற்றின் மூலம் வயோதிபர்கள் கடுமையாக நோய் வாய்ப்படலாம்

Lankathas Pathmanathan
சுவாச ஒத்திசைவு தொற்றின் மூலம் வயோதிபர்கள் கடுமையாக நோய் வாய்ப்படும் சாத்தியக்கூறு குறித்து கனடிய சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். சுவாச ஒத்திசைவு தொற்றால் நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் சிறுவர் மருத்துவமனைகளில் அதிக எண்ணிக்கையில் அனுமதிக்கப்படும் நிலையில்
செய்திகள்

கனடாவில் சராசரி வீட்டு வாடகை இந்த ஆண்டு 15.4 சதவீதம் அதிகரிப்பு

Lankathas Pathmanathan
இந்த ஆண்டு கனடாவில் சராசரி வீட்டு வாடகை 15.4 சதவீதம் அதிகரித்துள்ளதாக புதிய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. கடந்த ஆண்டை விட வாடகை அதிகரிப்பு இந்த வருடம் 15.4 சதவீதமாகும். கனடாவில் உள்ள அனைத்து
செய்திகள்

Waterloo விமான நிலையத்தில் ஓடு பாதையை கடந்து சென்ற விமானம்

Lankathas Pathmanathan
Waterloo சர்வதேச விமான நிலையத்தில் விமானம் ஒன்று தரையிறங்கும் போது ஓடு பாதையை கடந்து சென்ற சம்பவம் நிகழ்ந்தது. Flair Airlines விமானம் ஒன்று வெள்ளிக்கிழமை (25) காலை ஓடுபாதையை கடந்து சென்றதாக கூறப்படுகிறது.
செய்திகள்

Markham நகரில் காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் மரணம்

Lankathas Pathmanathan
Markham நகரில் வீடுகளில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர் மீது வெள்ளிக்கிழமை (25) காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். இதில் ஒருவர் மரணமடைந்ததாக Ontario சிறப்பு புலனாய்வுப் பிரிவு தெரிவித்தது. கடந்த சில
செய்திகள்

Brampton நகரில் பட்டாசுகளின் விற்பனையும் பயன்பாடும் தடை

Lankathas Pathmanathan
Brampton நகரில் பட்டாசுகளின் விற்பனையும் பயன்பாடும் தடை செய்யப்படவுள்ளது. பட்டாசு வெடிப்பதற்கான தடை விரைவில் வரக்கூடும் என வியாழக்கிழமை (24) Brampton நகரம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டது. இந்த நிலையில் அடுத்த நகர
செய்திகள்

முற்றுகை போராட்டம் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்: Freeland சாட்சியம்

Lankathas Pathmanathan
Ottawaவில் நிகழ்ந்த முற்றுகை போராட்டம் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என துணை பிரதமரும் நிதி அமைச்சருமான Chrystia Freeland தெரிவித்தார். அவசரகாலச் சட்ட விசாரணையில் வியாழக்கிழமை (24) Freeland சாட்சியமளித்தார். போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர
செய்திகள்

முற்றுகை போராட்டத்தின் முதலாவது ஆண்டை குறிக்கும் மற்றுமொரு போராட்டம்?

Lankathas Pathmanathan
இந்த வருடத்தின் ஆரம்பத்தில் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தின் முதலாவது ஆண்டை குறிக்கும் வகையில் மற்றுமொரு முற்றுகை போராட்டம் திட்டமிடப்படுகிறது. முற்றுகை போராட்டத்தின் அமைப்பாளர் ஒருவர், எதிர்வரும் February மாதத்தில் Ottawaவில் மீண்டும் இணைவதற்குத் திட்டமிட்டுள்ளதாகக்