தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 3162 Posts - 0 Comments
செய்திகள்

5.2 சதவீதமாக உள்ள கனடிய வேலையற்றோர் விகிதம்

Lankathas Pathmanathan
கனடியப் பொருளாதாரம் கடந்த மாதம் 108,000 புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. கடந்த மாதத்திற்கான வேலையற்றோர் விகிதம் 5.2 சதவீதமாக இருப்பதாக கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்தது. கடந்த மாதம் நாடளாவிய ரீதியில் அதிகூடிய
செய்திகள்

அகதி கோரிக்கையாளர் மத்திய அதிகாரியின் முன்னர் தன்னை கத்தியால் குத்தினார்

Lankathas Pathmanathan
அகதி கோரிக்கையாளர் ஒருவர் மத்திய அரசாங்க அதிகாரியின் முன்னர் தன்னை கத்தியால் குத்திய சம்பவம் Torontoவில் நிகழ்ந்தது. கடந்த வாரம் கனடிய குடிவரவு அகதிகள், குடியுரிமை அதிகாரியுடன் ஒரு சந்திப்பின் போது, 22 வயதான
செய்திகள்

Edmonton விபத்தில் இரண்டு சிறுவர்களுக்கு உயிருக்கு ஆபத்தான காயங்கள்

Lankathas Pathmanathan
Edmonton, நகருக்கு மேற்கில் நிகழ்ந்த விபத்தில் இரண்டு சிறுவர்கள் உயிருக்கு ஆபத்தான காயங்களுக்கு உள்ளாகினர். வெள்ளிக்கிழமை (04) காலை, பாடசாலை பேருந்து பார ஊர்தி உடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில்
செய்திகள்

கனடா மந்த நிலைக்குள் நுழையும் அபாயம் அதிகரிக்கிறது

Lankathas Pathmanathan
கனடா மந்த நிலைக்குள் நுழையும் அபாயம் அதிகரித்து வருவதாக வியாழக்கிழமை (03) வெளியான மத்திய அரசின் இலையுதிர் கால பொருளாதார அறிக்கை எச்சரிக்கிறது. கனடியப் பொருளாதாரத்தின் நிலை குறித்த இலையுதிர் கால பொருளாதார அறிக்கையை
செய்திகள்

மீண்டும் வேலைக்குச் செல்லும் மசோதாவை நிறைவேற்றிய Ontario அரசாங்கம்

Lankathas Pathmanathan
வெள்ளிக்கிழமை (04) ஆரம்பமாகும் கல்வி ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு முன்னதாக Ontario அரசாங்கம் மீண்டும் வேலைக்குச் செல்லும் மசோதாவை நிறைவேற்றியது. கல்வித் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதை சட்டவிரோதமாக்கும் சட்டத்தை வியாழக்கிழமை (03) Ontario
செய்திகள்

Ontario அரசின் notwithstanding பயன்பாட்டை கண்டித்த பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan
Ontario அரசாங்கம் notwithstanding உட்பிரிவைப் பயன்படுத்துவது தவறானது என பிரதமர் Justin Trudeau Ontario முதல்வர் Doug Ford இடம் கூறியுள்ளார். கல்வித் தொழிலாளர்களை வேலை நிறுத்தம் செய்வதிலிருந்து தடுக்கும் நோக்கத்துடன் notwithstanding சட்டத்தில்
செய்திகள்

லித்தியம் சுரங்கத்திலிருந்து வெளியேற சீன நிறுவனங்களுக்கு கனடா உத்தரவு

Lankathas Pathmanathan
லித்தியம் சுரங்கத்திலிருந்து வெளியேற மூன்று சீன நிறுவனங்களுக்கு கனடா உத்தரவிட்டுள்ளது. தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி கனடாவின் முக்கியமான கனிமங்களில் முதலீடுகளை விலக்கிக்கொள்ள மூன்று சீன நிறுவனங்களுக்கு கனடா உத்தரவிட்டது. கனடிய அரசாங்கம் தேசிய
செய்திகள்

Freedom Convoy ஆர்ப்பாட்டத்திற்கு $25 மில்லியன் திரட்டப்பட்டது

Lankathas Pathmanathan
Freedom Convoy ஆர்ப்பாட்டத்திற்கு திரட்டப்பட்ட பெரும்பாலான நிதி நன்கொடையாளர்களிடம் திருப்பி அனுப்பப்பட்டது அல்லது பறிமுதல் செய்யப்பட்டது என கூறப்படுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு 25 மில்லியன் டொலர்கள் திரட்டப்பட்டதாக ஒரு விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை
செய்திகள்

மறு அறிவித்தல் வரை தொடரவுள்ள கல்வி ஊழியர்களின் வேலை நிறுத்தம்

Lankathas Pathmanathan
வெள்ளிக்கிழமை (04) ஆரம்பமாகும் Ontario கல்வி ஊழியர்களின் வேலை நிறுத்தம் மறு அறிவித்தல் வரை தொடரவுள்ளது. Ontario கல்வித் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம் புதன்கிழமை (03) இந்த அறிவித்தலை வெளியிட்டது. அரசாங்கத்துடன் ஒரு ஒப்பந்தம்
செய்திகள்

சட்ட மன்றத்திலிருந்து NDP உறுப்பினர்கள் வெளியேற்றம்

Lankathas Pathmanathan
Ontario NDP மாகாணசபை உறுப்பினர்கள் சிலர் புதன்கிழமை (02) சட்டமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். புதனன்று நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது, Ontario புதிய ஜனநாயகக் கட்சியின் பதினாறு உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் இருந்து ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டனர். கல்வி