2026 Paralympic: எட்டு பதக்கத்துடன் கனடா
Paralympic போட்டிகளின் நான்காவது நாளில் கனடா மேலும் ஒரு பதக்கத்தை வென்றது. 2026 Milan Cortina Paralympic போட்டிகளில் நான்காவது நாளான செவ்வாய்க்கிழமை (10) கனடா மேலும் ஒரு பதக்கத்தை வென்றது Natalie Wilkie வெண்கலப் பதக்கத்தை வெற்றி பெற்றார் 2026 Paralympics போட்டியில் இவர்கள் வெற்றி பெறும் மூன்றாவது பதக்கம் இதுவாகும். ஏற்கனவே தங்கம், வெள்ளி என
