24 மணி நேரத்தில் Ontarioவில் 203,000 தடுப்பூசிகள்!
24 மணி நேரத்தில் அதிக தடுப்பூசிகளை வழங்கிய புதிய மைல்கல்லை Ontario அடைந்துள்ளது. 24 மணி நேரத்தில் Ontarioவில் 203,000 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் Ontarioவில் மொத்த தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை 540,810
