தேசியம்
செய்திகள்

Pfizer தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட கனேடிய பிரதமர்

கனேடிய பிரதமர் ஐரோப்பாவுக்கான தனது பயணத்தை Pfizer தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தின் சுற்றுப் பயணத்துடன் முடித்துள்ளார்.

கனடாவுக்கு COVID தடுப்பூசிகளை தயாரிக்க உதவிய தலைவர்களுக்கும் உள்ளூர் தொழிலாளர்களுக்கு பிரதமர் Justin Trudeau நன்றி தெரிவித்தார். பெல்ஜியத்தின் புர்ஸில் உள்ள Pfizer உற்பத்தி நிலையத்தை Trudeau பார்வையிட்டார்.

அங்கு தயாரிக்கப்பட்ட சுமார் 11.6 மில்லியன் தடுப்பூசிகள் ஏற்கனவே கனடாவை வந்தடைந்துள்ளமை குறிப்பிட தக்கது .

Related posts

ஆறாவது COVID அலைக்குள் நுழைந்துள்ள Ontario!

இரண்டு வார அவசரகால நிலையை அறிவித்த Nunavut அரசாங்கம்

Lankathas Pathmanathan

2020ஆம் ஆண்டை விட, Omicron திரிபின் முதல் 40 நாட்களில் அதிக தொற்றுக்கள் பதிவு

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!