இந்த ஆண்டு Ontario 186.1 பில்லியன் டொலரை செலவிடும் – வரவு செலவு திட்டத்தில் நிதியமைச்சர் தகவல்!
Ontario மாகாணத்தின் வரவு செலவு திட்டம் நேற்று புதன்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது. COVID தொற்று காலத்தில் மாகாணத்தின் முதலாவது வரவு செலவு திட்டத்தை நிதியமைச்சர் Peter Bethlenfalvy சமர்ப்பித்தார். Doug Ford அரசாங்கம் அதிகரித்த சுகாதார
