AstraZeneca தடுப்பூசிகளை பெறவுள்ள பிரதமர், துணை பிரதமர், எதிர்க்கட்சி தலைவர்கள்
கனடிய பிரதமர், துணை பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் AstraZeneca தடுப்பூசிகளை பெற முடிவு செய்துள்ளனர். கனடாவில் நான்கு மாகாணங்களில் இன்று முதல் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் AstraZeneca தடுப்பூசியை பெறுவது அனுமதிக்கப்பட்ட நிலையில்
