தேசியம்
செய்திகள்

இரண்டாவது காலாண்டில் வளர்ச்சியடைந்த பொருளாதாரம் !!!

இந்த வருடத்தின் இரண்டாவது காலாண்டில் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளதாக கனடிய புள்ளி விபரத் திணைக்களம்  கூறுகிறது.

இரண்டு மாத பின்னடைவுகள் இருந்தபோதிலும், ஆண்டின் இரண்டாவது காலாண்டில் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளதாக புள்ளிவிபரத் திணைக்களம்  கூறுகிறது.

அதன் ஆரம்ப மதிப்பீடு  April முதல் June மாதத்திற்கு இடையே பொருளாதாரம் 2.5 சதவீத வருடாந்திர விகிதத்தில் வளர்ந்ததாக புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவிக்கின்றது.

Related posts

அமெரிக்க வரிக் கட்டணங்களை தவிர்ப்பதில் சீனாவின் ‘மிகப்பெரிய உதவியாளர்களில்’ கனடாவும் ஒன்று?

Lankathas Pathmanathan

பாரபட்சமான வர்த்தக நடவடிக்கைகள் காரணமாக கனடா மீது மேலதிக வரி விதிக்கும் அமெரிக்கா?

Lankathas Pathmanathan

மத்திய பல் மருத்துவ திட்டத்திலிருந்து Alberta விலகல்

Lankathas Pathmanathan

Leave a Comment