Toronto காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 61 மில்லியன் டொலருக்கு அதிகமான போதைப் பொருட்கள்!
Toronto காவல்துறை வரலாற்றில் மிகப்பெரிய அளவு போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எல்லை தாண்டிய கடத்தல் வளையத்திலிருந்திலிருந்து 1000 கிலோ கிராமுக்கும் அதிகமாக போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதில் இருபதுக்கும் அதிகமானவர்கள் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளனர்.அவர்கள்
