சட்டமானது தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் கல்வி வாரம்
தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் கல்வி வாரம் என அழைக்கப்படும் மசோதா 104 புதன்கிழமை Ontarioவில் அதிகாரப்பூர்வமாக சட்டமாகியது. தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் கல்வி வார முன்மொழிவு கடந்த ஆறாம் திகதி சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேறி,
