September 29, 2026
தேசியம்
செய்திகள்

மேலும் அதிகரிக்கும் சராசரி வீட்டு விலை!

இந்த வருடம் கனடாவில் சராசரி வீட்டு விலை 680 ஆயிரம் டொலர்களை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.இது கடந்த வருடத்தை விட 19.9 சதவீத அதிகரிப்பாகும்.

கனேடிய Real Estate சங்கம் இந்த புள்ளி விவரத்தை வெளியிட்டது.முன்னதாக கணித்ததை விட குறைவான வீடுகள் இந்த வருடம்  விற்பனையாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு வீட்டு விலைகள்  5.6 சதவீதம் உயர்ந்து சுமார் 718 ஆயிரம் டொலர்களை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.அடுத்த ஆண்டில் கனேடிய வீடு விற்பனை 12.1 சதவீதம் குறையும் எனவும்  கணிக்கப்பட்டுள்ளது.

Related posts

நான்காவது அலை குறித்த புதிய modelling விவரங்கள் அடுத்த வாரம் வெளியாகும்

Gaya Raja

B.C. காட்டுத்தீ தொடர்பான பயணக் கட்டுப்பாடு நீக்கம்

Lankathas Pathmanathan

York பிராந்திய காவல்துறை அதிகாரி காயமடைந்த சம்பவத்தில் தமிழர் மீதும் குற்றச் சாட்டு

Lankathas Pathmanathan

Leave a Comment