Nova Scotiaவையும் New Brunswickகையும் இணைக்கும் தரைவழிப் பாதை மூடப்பட்டது!
Nova Scotiaவையும் New Brunswickகையும் இணைக்கும் தரைவழிப் பாதை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக தொடர்ந்து மூடப்பட்டுள்ளது. Nova Scotia – New Brunswick மாகாணங்களை இணைக்கும் Trans-Canada நெடுஞ்சாலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக மூடப்பட்டுள்ளது
