September வரை மூடப்படவுள்ள Ontario பாடசாலைகள் ;இணையவழிக் கல்வியும் இடர்பாடுகளும்
COVID பேரிடர் உலக நாடுகளின் பொருளாதாரத்தை மட்டுமல்ல மக்களின் இயல்புவாழ்க்கையையும் அடியோடு புரட்டிப்போட்டிருக்கும் நிலையில் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது என்பது யதார்த்தமான உண்மை. இவ்வாறான சூழ்நிலையில் கற்பித்தல் செயற்பாடுகளை இணையவழியில்
