New Brunswick அனைத்து தொற்று கட்டுப்பாடுகளையும் கைவிட தயாராகிறது!
மீதமுள்ள COVID கட்டுப்பாடுகளை நீக்க New Brunswick மாகாணம் முடிவு செய்துள்ளது. ஆனாலும் இந்த முடிவு குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். வெள்ளிக்கிழமை இரவு முதல், அதன் அனைத்து கட்டுப்பாடுகளையும் கைவிட New Brunswick
