British Colombiaவின் சில பகுதிகளில் மீண்டும் முக கவசங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது!
British Colombiaவின் உட்புறத்தின் சில பகுதிகளுக்கு உட்புற பொது இடங்களில் மீண்டும் முக கவசங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாகாணத்தின் உட்புறத்தின் சில பகுதிகளில் மீண்டும் COVID தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் இந்த முடிவு புதன்கிழமை
