நீண்ட வார இறுதியில் British Columbiaவில் 2,400க்கும் மேற்பட்ட புதிய தொற்றுக்கள்!
நீண்ட வார இறுதியில் British Columbiaவில் 2,400க்கும் மேற்பட்ட புதிய COVID தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. சுகாதார அதிகாரிகள் 2,425 தொற்றுக்களையும் 15 மரணங்களையும் பதிவு செய்தனர். வார இறுதி நாட்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும்
