Quebec கடத்தப்பட்ட சிறுவன் பாதுகாப்பாக மீட்பு: கடத்தல் குற்றச்சாட்டில் தந்தை கைது!
3 வயது சிறுவன் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் Quebec காவல்துறையினரால் ஞாயிற்றுக்கிழமை மதியம் கைது செய்யப்பட்டார். இவரினால் கடத்தப்பட்ட மூன்று வயது சிறுவன் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளான். தனது மகனைக் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட
