கனடாவில் 27 ஆயிரத்தை தாண்டியது COVID மரணங்கள்!
கனடாவில் COVID தொற்றின் காரணமாக மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியுள்ளது. வெள்ளிக்கிழமையுடன் கனடாவில் COVID மரணங்களின் எண்ணிக்கை 27,006 ஆக பதிவாகியுள்ளது. வெள்ளிக்கிழமை மாத்திரம் 4,127 தொற்றுக்களை கனேடிய மாகாணங்களும் பிராந்தியங்களும் பதிவு
