பொது தேர்தலின் முதலாவது விவாதம்!
கனேடிய பொது தேர்தலின் முதலாவது விவாதம் வியாழக்கிழமை இரவு நடைபெறுகின்றது. பிரெஞ்சு மொழியில் நடைபெறும் இந்த விவாதத்தில் நான்கு கட்சிகளின் தலைவர்கள் மாத்திரம் கலந்து கொள்கிறார்கள். Liberal கட்சி தலைவர் Justin Trudeau, Conservative
