தேசியம்
செய்திகள்

வெளிவிவகார அமைச்சருக்கு COVID உறுதி

கனடிய வெளிவிவகார அமைச்சர் Melanie Jolyக்கு COVID தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

விரைவான சோதனையின் மூலம் தனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் திங்கட்கிழமை (20) Twitter மூலம் அறிவித்தார்.

தான் இப்போது தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக கூறிய Joly, PCR பரிசோதனையின் முடிவுகள் வரும் வரையில் தொடர்ந்து தனக்கான கடமைகளை ஆற்றவுள்ளதாகவும் கூறினார்.

தடுப்பூசிகள் வழங்கும் பாதுகாப்புக்கு தான் நன்றியுள்ளதாக இருப்பதாக கூறிய அமைச்சர், இதுவரை தடுப்பூசி பெறாத கனேடியர்களை தங்கள் தடுப்பூசிகளைப் பெற ஊக்குவிக்கிறார்.

கடந்த October மாதம் வெளிவிவகார அமைச்சராக  நியமிக்கப்பட்ட Joly, தொற்றால் பாதிக்கப்பட்ட முக்கியமான கனேடிய அரசியல்வாதிகளில் ஒருவராவார்.

Related posts

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட Pfizer தடுப்பூசிகள் அடுத்த வாரம் கனடாவுக்கு ஏற்றுமதி

Gaya Raja

உக்ரைன் இராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்க கனடா உதவும்: அமைச்சர் அனிதா ஆனந்த்

Lankathas Pathmanathan

Ontarioவில் ஆதிக்கம் செலுத்தும் புதிய COVID மாறுபாடு

Lankathas Pathmanathan

Leave a Comment