வியாழக்கிழமை கட்சி தலைவர்களின் ஆங்கில மொழி விவாதம்!
கட்சி தலைவர்களின் அதிகாரப்பூர்வ விவாதங்கள் தேர்தல் வெற்றிக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்கும் குறைவாக உள்ள நிலையில், மில்லியன் கணக்கான வாக்காளர்கள் இந்த விவாதங்களை ஆர்வமுடன் அவதானிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு முன்னதாக
