ஐந்தாவது அலையை எதிர்கொள்ள புதிய கட்டுப்பாடுகள்
COVID தொற்றின் ஐந்தாவது அலையை எதிர்கொள்ள பல மாகாணங்கள் புதிய கட்டுப்பாடுகளை தொடர்ந்து அறிவிக்கின்றன. British Columbiaவில் தலைமை சுகாதார அதிகாரி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மேலும் கட்டுப்பாடுகளை செவ்வாய்க்கிழமை (21) அறிவித்தார்.
