ஒரு நாளுக்கான அதிக தொற்றுக்களை பதிவு செய்த Quebec
Quebec சுகாதார அதிகாரிகள் ஒரு நாளுக்கான அதிக COVID தொற்றுக்களை திங்கட்கிழமை பதிவு செய்தனர். திங்கட்கிழமை 4,571 தொற்றுக்கள் அங்கு பதிவாகின. தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21ஆல் அதிகரித்துள்ளது. தற்போது 397
