19 வயதான தமிழ் இளைஞரின் மரணம் ஒரு கொலை: காவல்துறையினர் தகவல்
19 வயதான Scarborough தமிழ் இளைஞரின் மரணம் குறித்த கொலை விசாரணை ஆரம்பமாகியுள்ளது. கொல்லப்பட்டவர் மகிஷன் குகதாசன் என அடையாளம் காணப்பட்டதாக Durham காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இவர் குறிப்பிடத்தக்க காயங்களுடன் Durham பிராந்திய மருத்துவமனையில்
