Vladimir Putinனின் பகுத்தறிவற்ற தன்மையை கனடாவும், நட்பு நாடுகளும் எதிர்கொள்கிறது: வெளியுறவு அமைச்சர்
ரஷ்ய அதிபர் Vladimir Putinனின் பகுத்தறிவற்ற தன்மையை கனடாவும், நட்பு நாடுகளும் எதிர்கொள்வதாக கனடிய வெளியுறவு அமைச்சர் Melanie Joly தெரிவித்தார். சவாலான காலகட்டத்திற்கு எம்மை மாற்றியமைக்க வேண்டும் என கூறிய Joly, கனடிய
