புதிய Liberal-NDP ஒப்பந்தத்தின் முதல் சோதனை வரவு செலவுத் திட்டம்: NDP தலைவர் Singh
புதிய Liberal-NDP ஒப்பந்தத்தின் முதல் சோதனையாக விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டம் அமையும் என NDP தலைவர் Jagmeet Singh தெரிவித்தார். வரவிருக்கும் மத்திய வரவு செலவு திட்டம் புதிய ஜனநாயகக் கட்சியுடன்
