Ontario மாகாண Liberal கட்சியின் தேர்தல் பிரச்சார உறுதிமொழிகள் வெளியாகின!
Ontario மாகாண Liberal கட்சியின் தேர்தல் பிரச்சார உறுதிமொழிகள் கடந்த வார விடுமுறையில் வெளியானது. Liberal கட்சியின் தலைவர் Steven Del Duca கடந்த சனிக்கிழமை (26) Torontoவில் நடந்த ஒரு நிகழ்வின் போது
