Patrick Brownனை தலைமைப் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்வதற்கான ஆதாரங்கள் உள்ளன: Conservative கட்சி
Patrick Brownனை தலைமைப் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்வதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக Conservative கட்சி வெள்ளிக்கிழமை (22) தெரிவித்துள்ளது. Patrick Brownனை கட்சியின் தலைமைப் பதவிக்கான போட்டியில் இருந்து தகுதி நீக்கம்
