February 16, 2025
தேசியம்
செய்திகள்

அவசரகாலச் சட்ட விசாரணை ஒரு மத்திய விசாரணை: Ontario முதல்வர் Ford

அவசரகாலச் சட்ட விசாரணையில் பங்கேற்க மறுத்தது குறித்த கேள்விகளை எதிர்கொள்ள Ontario முதல்வர்  Doug Ford மறுத்துள்ளார்.
இந்த சட்ட விசாரணை ஒரு மத்திய விசாரணையே தவிர ஒரு மாகாண விசாரணை அல்ல என அவர் புதன்கிழமை (26) நடைபெற்ற சட்டமன்ற கேள்வி நேரத்தின் போது  Ford குறிப்பிட்டார்.
அவசரகாலச் சட்ட விசாரணையில் சாட்சியமளிப்பதை எதிர்த்து முதல்வர் நீதிமன்ற ஆவணங்களை தாக்கல் செய்திருந்தார்.
தனது மாகாணசபை சிறப்புரிமையை அவசரகாலச் சட்ட விசாரணையில் பங்கேற்க மறுத்ததிற்கு முதல்வர் காரணமாக்கினார் .
இந்த நிலையில் விசாரணையில்  சாட்சியமளிக்க வேண்டாம் என்ற முதல்வரின் முடிவு கோழைத்தனமானது என Liberal கட்சி தலைவர்  John Fraser விமர்சித்தார்

Related posts

கனேடியர்களை திருப்பி அழைப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

கனடா தலைமையிலான NATO பணிக்கு $273 மில்லியன் நிதி

Lankathas Pathmanathan

ஹமாஸ் தலைவர்களுக்கு கனடா தடை

Lankathas Pathmanathan

Leave a Comment