தேசியம்
செய்திகள்

மீண்டும் அதிகரிக்கும் எரிபொருளின் விலை!

Ontario மாகாணத்தில் எரிபொருளின் விலை மீண்டும் அதிகரிக்கிறது.

மாகாண ரீதியில் புதன்கிழமை (26) எரிபொருளின் விலை லிட்டர் ஒன்றுக்கு ஆறு சதத்தால் அதிகரிக்கும் என எதிர்வு கூறப்படுகிறது.

Ontarioவின் பெரும்பாலான பகுதிகளில் எரிபொருளின் விலை லிட்டருக்கு சுமார் 166.9 சதமாக நாளை அதிகரிக்கும்.

வியாழக்கிழமை (27) எரிபொருளின் விலை மீண்டும் Ontarioவில் ஏழு சதத்தினால் அதிகரிக்கும் என எதிர்வு கூறப்படுகிறது.

Related posts

நெடுஞ்சாலை 401 விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் பலி

Lankathas Pathmanathan

கனடாவின் முதல் சுதேச ஆளுநர் நாயகம் நியமனம்

Gaya Raja

Conservative தலைவருக்கான போட்டியில் முன்னாள் Quebec முதல்வர்

Lankathas Pathmanathan

Leave a Comment