உக்ரைன் இராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்க கனடா உதவும்: அமைச்சர் அனிதா ஆனந்த்
உக்ரேனிய படைகளுக்கு பயிற்சி அளிக்க கனேடியப் படைகள் இங்கிலாந்து பயணமாகின்றன. இந்தத் திட்டத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் அனிதா ஆனந்த் வியாழக்கிழமை (04) அறிவித்தார். 225 கனேடிய ஆயுதப்படை உறுப்பினர்கள் நான்கு மாதங்களுக்கு இங்கிலாந்தில்
