Liberals, NDP கட்சிகளை விட அதிகம் நிதி திரட்டிய Conservative கட்சி
2022 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் Liberals, NDP கட்சிகளை விட Conservative கட்சி அதிகமாக நிதி திரட்டியுள்ளது. புதிய தலைவரை தேர்வு செய்யவுள்ள நிலையில் Conservative கட்சி Liberals, NDP கட்சிகள் இணைந்து
