பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் எல்லையில் தாமதங்களை எதிர்பார்க்கலாம்
பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக எல்லையில் கடுமையான தாமதங்களை எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது. கனடாவின் சுங்க, குடிவரவு அதிகாரிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்க தலைவர் இந்த கருத்தை தெரிவித்தார். ArriveCan செயலியின் பயன்பாடு
